Natural Scenery

இயற்கை காட்சி. கண்ணால் கவர்ந்த காட்சிதனை கவியாய்… | by மித்ரனின் பக்கங்கள் | MithraninPakkangal

கண்ணால் கவர்ந்த
காட்சிதனை கவியாய்
பதிக்க கனாகண்டேன்

மேக ஆடை
உதறி வீசி
பச்சை ஆடை
மலைப்பெண் அனிய

பறந்துவந்த மேக ஆடை
என்மேல் விழுந்து
கரைந்துபோக

கரைந்த துளியில் ஓர்
துளியாய் நானும் கரைந்து
போனேன்னே

கரைந்து போன என்னுள்ளே
கவர்ந்த காட்சியும்
கரைந்து போக
எதுவும் அற்று நின்றேனே

கண்ணால் கவர்ந்த
காட்சிதனை கவியாய்
பதிக்க கனாகண்டேன்


Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button